32 வயதாகியும் திருமணம் செய்யாத ஓவியா.. அதற்கு சொன்ன காரணம்

Loading… நடிகை ஓவியா களவாணி, கலகலப்பு, மத யானை கூட்டம், முனி 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் ஓவியா. அவர் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவின் மூலமாக தான் பெரிய அளவில் பாப்புலர் ஆனார். ஓவியா பிக் பாஸுக்கு பிறகு ஹீரோயினாக பெரிய அளவில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் நடித்த 90ml என்ற படம் அவரது கெரியரையே காலி செய்து விட்டது என சொல்லலாம். … Continue reading 32 வயதாகியும் திருமணம் செய்யாத ஓவியா.. அதற்கு சொன்ன காரணம்